தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் 25.08.2002 அன்று திருச்சிராப்பள்ளியல் தொடங்கப்பட்டு, தற்போது வரை 18 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான முறையில், 30,000க்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களின் குறைகளை அரசின் கவனத்திற்கு தேவைப்படும் நேரத்தில் கொண்டு செல்லப்பட்டு பெரும்பாலான குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.
நமது சங்கத்தின் நாட்குறிப்பு 2011- ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு ஓய்வூதியர்கள் சம்பந்தபட்ட முக்கியமான 2024ஆம் ஆண்டுவரையிலான அரசு ஆணைகள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அரசு ஆணைகளின் முக்கியத்துவம் கருதி, திரும்ப திரும்ப ஒவ்வொரு ஆண்டு நாட்குறிப்பிலும் இடம்பெற்று வருவதால் நாட் குறிப்பின் பக்கங்கள் அதிகரித்து வருவதுடன் அதற்குரிய அடக்க விலையும் கூடுதலாகின்றது.தற்போது ரூ.150/- க்கு வழங்கப்பட்டு வரும் நமது நாட்குறிப்பின் அடக்க விலையே ரூ.200/-க்கு மேலாகும். எனவே, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசு ஆணைகள் இந்த ஆண்டு நாட்குறிப்பில் திரும்ப இடம் பெறாவிட்டாலும் அதற்கான சுருக்கங்கள் மட்டும் குறிப்பிட்டு அதற்கான சம்பந்தப்பட்ட அரசு ஆணைகளின் எண்களை அடைப்புக்குள்
காண்பிக்கப்பட்டுள்ளன.
Years in Marketing
Team Member
Certification
Happy Clients
எங்கள் மதிப்பிற்குரிய சங்கத்தில் உறுப்பினராக சேர இப்போதே எங்களுடன் சேருங்கள்! பிரத்தியேக பலன்களைத் திறக்கவும், சக ஓய்வு பெற்றவர்களுடன் இணைக்கவும், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க அர்ப்பணிக்கப்பட்ட துடிப்பான சமூகத்தின் ஒரு பகுதியாக இருங்கள். ஒன்றாக, ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளின் உரிமைகள் மற்றும் நலனுக்காக வாதிடுவதில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறோம். இன்றே இணைந்து நமது சங்கத்தின் மதிப்புமிக்க உறுப்பினராக இருங்கள்!